From Wikipedia, the free encyclopedia
தாலி கட்டிய ராசா ( Thaali Kattiya Raasa) 1992 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜய கண்ணா இயக்கிய இத்திரைப்படத்தை எம். நடராசன், தஞ்சை டி. பிரகதீஸ்வரன், கே. செல்வம் மற்றும் ஜே.எஃப். ராஜா ஆகியோர் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் முரளி, கனகா, செந்தாமரை, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
தாலி கட்டிய ராசா Thaali Kattiya Raasaa | |
---|---|
இயக்கம் | விஜய கண்ணா |
தயாரிப்பு | எம். நடராசன் தஞ்சை டி. பிரகதீசுவரன் கே. செல்வம் ஜே. எஃப். இராஜா |
திரைக்கதை | விஜய கண்ணா |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | முரளி கனகா |
ஒளிப்பதிவு | ஏ. ஏ. மசீத் |
படத்தொகுப்பு | செழியன் |
கலையகம் | பூமகள் பிக்சர்ஸ் சர்க்யூட் |
வெளியீடு | 16 சூலை 1992 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி மற்றும் எஸ். ஏ. ராஜ்குமார் எழுதியிருந்தனர்.[2]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "அட நிச்சயதார்த்தம்" | கே. ஜே. யேசுதாஸ் | வாலி | 03:52 |
2 | "என்னாச்சு நம்ம தேசம்" | மனோ | எஸ். ஏ. ராஜ்குமார் | 04:19 |
3 | "கதவ திறந்து" | எஸ். பி. சைலஜா | வாலி | 04:21 |
4 | "தெற்குமல காத்து" | கே. எஸ். சித்ரா | 04:14 | |
5 | "உன்னை ஒரு கேள்வி" | கே. எஸ். சித்ரா, கே. ஜே. யேசுதாஸ் | 04:15 | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.