![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Thomas_Paine_rev1.jpg/640px-Thomas_Paine_rev1.jpg&w=640&q=50)
தாமஸ் பெய்ன்
ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர் மற்றும் அரசியற் செயற்பாட்டாளர் / From Wikipedia, the free encyclopedia
தாமஸ் பெய்ன் (Thomas Paine) என்பவர் (பிறப்பு: சனவரி 29, 1737; இறப்பு: சூன் 8, 1809) புகழ்மிக்க ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர், வேரோட்டப் போக்குநர், கண்டுபிடிப்பாளர், அறிவாளர், புரட்சியாளர், ஐக்கிய அமெரிக்கத் தொடக்குநருள் ஒருவர் என்னும் பல சிறப்புகளைக் கொண்டவர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் தாமஸ் பெய்ன் (Thomas Paine), பிறப்பு ...
தாமஸ் பெய்ன் (Thomas Paine) | |
---|---|
![]() தாமஸ் பெய்ன் (ஆகுஸ்த் மில்லியேர் 1880இல் வரைந்த ஓவியம்) | |
பிறப்பு | சனவரி 29, 1737 தெட்ஃபர்ட், நோர்ஃபோக், இங்கிலாந்து |
இறப்பு | சூன் 8, 1809(1809-06-08) (அகவை 72) நியூயார்க் நகரம் |
காலம் | அறிவொளிக் காலம் - 18ஆம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | அறிவொளிக்காலம், சுதந்திரவாதம், வேரோட்டவாதம், குடியரசுவாதம் |
முக்கிய ஆர்வங்கள் | சமயம், அறவியல், அரசியல் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |
கையொப்பம் | ![]() |
மூடு