![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/Book_Release_of_Tamil_Wikipedia_book.jpg/640px-Book_Release_of_Tamil_Wikipedia_book.jpg&w=640&q=50)
தமிழ் விக்கிப்பீடியா (நூல்)
From Wikipedia, the free encyclopedia
தமிழ் விக்கிப்பீடியா, தேனி எம். சுப்பிரமணி எழுதிய ஒரு தமிழ் நூல். 2010ல் டெம்மி அளவில் 168 பக்கங்களில் வெளியானது.
விரைவான உண்மைகள் தமிழ் விக்கிப்பீடியா, நூல் பெயர்: ...
தமிழ் விக்கிப்பீடியா | |
---|---|
நூல் பெயர்: | தமிழ் விக்கிப்பீடியா |
ஆசிரியர்(கள்): | தேனி மு. சுப்பிரமணி |
வகை: | கணினி மற்றும் இணையம் |
துறை: | இணையக் கலைக்களஞ்சியம் |
இடம்: | மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம் 608 001 & மணிவாசகர் பதிப்பகம் 31, சிங்கர் தெரு, பாரிமுனை சென்னை - 600 108 தொலைபேசி எண்: +91 - 44 -25380396 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 168 |
பதிப்பகர்: | மெய்யப்பன் பதிப்பகம் |
பதிப்பு: | நவம்பர் 2010 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/Book_Release_of_Tamil_Wikipedia_book.jpg/640px-Book_Release_of_Tamil_Wikipedia_book.jpg)