பி. ஆர். பந்துலு இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
தங்கமலை ரகசியம் (Thangamalai Ragasiyam) 1957 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம். பி. ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் ஜமுனாவும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழில் வெளியான அதே ஆண்டில் இத்திரைப்படம் கன்னடத்திலும் ’ரத்தினகிரி ரகசியம்’ என்ற பெயரில் வெளியானது.[1]
தங்கமலை ரகசியம் | |
---|---|
இயக்கம் | பி. ஆர். பந்துலு |
தயாரிப்பு | பி. ஆர். பந்துலு |
கதை | ப. நீலகண்டன் |
திரைக்கதை | சித்திரா கிருஷ்ணசாமி |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | சிவாஜி கணேசன் டி. ஆர். ராஜகுமாரி ஜமுனா |
ஒளிப்பதிவு | ஜி. கே. ராமு, (கறுப்பு-வெள்ளை) டபிள்யூ. ஆர். சுப்பாராவ் (கேவாகலர்) |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | பத்மினி பிக்சர்சு |
விநியோகம் | மீனா மூவீசு |
வெளியீடு | சூன் 29, 1957 |
ஓட்டம் | 191 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.