தங்க தமிழ்ச்செல்வன்
தமிழக அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
தங்க தமிழ்ச்செல்வன் என்பவர் தமிழக அரசியல்வாதியும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு 2001- 2011, 2016 காலப்பகுதியில் மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.