யப்பானின் தோக்கியோவிலுள்ள பங்குப் பரிவர்த்தனை From Wikipedia, the free encyclopedia
டோக்கியோ பங்குச் சந்தை பண அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பங்குச் சந்தையாகும். இதன் தொடக்க நிறுவனம் ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைந்துள்ளது. இது மே 15, 1978 இல் அமைக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 1 இலிருந்து சந்தை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 1949 இல் தற்போதைய பெயரில் இது மீளத் தொடங்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.