![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/b/be/%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D_%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F_%25E0%25AE%2589%25E0%25AE%25B1%25E0%25AF%2588.jpg/640px-%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D_%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F_%25E0%25AE%2589%25E0%25AE%25B1%25E0%25AF%2588.jpg&w=640&q=50)
டைட்டானிக் (திரைப்படம்)
1997 இல் வெளிவந்த ஜேம்ஸ் கேமரூன் இன் காதல் மற்றும் டைட்டானிக் பேரிடர் பற்றிய திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை டைட்டானிக் திரைப்படம் பற்றியது. டைட்டானிக் என்ற கப்பலைப் பற்றி அறிய டைட்டானிக் கட்டுரையைப் பார்க்கவும்.
விரைவான உண்மைகள் டைட்டானிக், இயக்கம் ...
டைட்டானிக் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜேம்ஸ் கேமரூன் |
தயாரிப்பு | ஜேம்ஸ் கேமரூன் ஜோன் லண்டௌ |
கதை | ஜேம்ஸ் கேமரூன் |
இசை | ஜேம்சு கோர்னர் |
நடிப்பு | லியோனார்டோ டிகாப்ரியோ கேட் வின்ஸ்லெட் பில்லி சேன் குளோரியா ஸ்டுவர்ட் பிராண்செஸ் பிஸர் |
ஒளிப்பதிவு | ரசல் கார்பெண்டர் |
படத்தொகுப்பு | கோன்ராட் பஃவ் IV ஜேம்ஸ் கேமரூன் |
விநியோகம் | 20த் செஞ்சுரி ஃபோக்ஸ் |
வெளியீடு | நவம்பர் 1, 1997 - ஜப்பான் |
ஓட்டம் | 194 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
மொத்த வருவாய் | $1,843,201,268 |
மூடு
டைட்டானிக் (Titanic) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்திருந்தனர்.