![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Rhinoderma_darwinii.jpg/640px-Rhinoderma_darwinii.jpg&w=640&q=50)
டார்வினின் தவளை
From Wikipedia, the free encyclopedia
டார்வினின் தவளை (R. darwinii) என்பது அர்ஜென்டினா மற்றும் சிலி காடுகளின் நீரோடைகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறிய தவளை ஆகும். HMS பீகிள் பயணத்தின் போது சார்லஸ் டார்வின் இத்தவளையைக் கண்டறிந்தார்.
விரைவான உண்மைகள் டார்வினின் தவளை, காப்பு நிலை ...
டார்வினின் தவளை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்குகள் உலகம் |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலிலி |
குடும்பம்: | ரைனோடெர்மட்டிடே |
பேரினம்: | ரைனோடெர்மா |
இனம்: | R. darwinii |
இருசொற் பெயரீடு | |
Rhinoderma darwinii (Duméril & Bibron, 1841) | |
மூடு