களிச்செதில் கல்
From Wikipedia, the free encyclopedia
களிச்செதில் கல் (Diaspore) /ˈdaɪəspɔːr/, அல்லது டயாசுப்போரைட், எம்போலைட், கய்செரைட் அல்லது டான்ட்டாரைட் எனவெல்லாம அழைக்கப்படும் கனிமம் ஓர் அலுமினியம் ஆக்சைடு ஐதராக்சடு கனிமம் ஆகும். இதன் வேதியியல் வாய்பாடு α-AlO(OH) ஆகும் இது செஞ்சாய்சதுரப் படிகமாக அமைகிறது. இது ஜியோத்தைட் கனிமத்தைப் போல சம உருவாக்கதில் படிகமாகிறது.
விரைவான உண்மைகள் களிச்செதில் கல் Diaspore, பொதுவானாவை ...
களிச்செதில் கல் Diaspore | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | α-AlO(OH) |
இனங்காணல் | |
நிறம் | வெள்ளை, வெளிர்சாம்பல், நிறமற்றது, பசுஞ்சாம்பல், பழுப்பு, வெளிர்மஞ்சள், வெளிர்சிவப்பு, ஊதா; நிறமாற்றம் உறலாம் |
படிக இயல்பு | Platey, elongated to acicular crystals; also stalactitic, foliated, scaly, disseminated and massive |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
இரட்டைப் படிகமுறல் | {021} தளத்தில் ஈரிதய வடிவ இரட்டுறலோ போலி அறுகோண வடிவமோ அமையலாம் |
பிளப்பு | {010} செவ்வையான, {110} தெளிவான, {100} சுவடுமட்டும் |
முறிவு | சங்குரு முறிவு |
விகுவுத் தன்மை | மிக நொறுங்குமை உள்ளது |
மோவின் அளவுகோல் வலிமை | 6.5–7.0 |
மிளிர்வு | விரிசல் முகப்பில் கடல்நீலம், கண்ணாடி, முத்துப்பரல் மிளிர்வு, |
ஒளிஊடுருவும் தன்மை | முழு ஒளிபுகு நிலையில் இருந்து ஒளிகசிநிலை வரை |
ஒப்படர்த்தி | 3.1–3.4 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சியல்பு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.682–1.706 nβ = 1.705–1.725 nγ = 1.730–1.752 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.048 |
பலதிசை வண்ணப்படிகமை | வன்மை மிக்கது |
2V கோணம் | அளந்த கோணம்: 84° to 86° கணித்த கோணம்: 80° to 84° |
நிறப்பிரிகை | r < v, மெலிவானது |
உருகுதன்மை | உருகாதது |
கரைதிறன் | கரையாதது |
பிற சிறப்பியல்புகள் | மூடிய குழலில் சூடாக்கும்போது, நீரிழந்து தூளாக்கம்(செதிலாக்கம்) |
மேற்கோள்கள் | [1][2] |
மூடு