![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f4/Rajasthan_locator_map.svg/langta-640px-Rajasthan_locator_map.svg.png&w=640&q=50)
ஜெய்சல்மேர்
From Wikipedia, the free encyclopedia
ஜெய்சல்மேர் ஒலிப்புⓘஇந்தி: जैसलमेर, (உருது மற்றும் பஞ்சாபி:جيسلمير), (சிந்தி:جيسلمير) என்பது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் "தங்க நகரம்" என்ற செல்லப் பெயர் கொண்ட நகரம் ஆகும். இது ஜெய்சல்மேர் மாநிலம் என்றும் முன்பு அறியப்பட்டது. இது மஞ்சள் நிற மணற்கல் முகடுகள், கோட்டைகளால் சூழப்பட்டு அழகுபடுத்தப்பட்ட பல ஜெயின் கோவில்கள் மற்றும் அரண்மனைகள் நிறைந்த ஒரு நகரமாகும். இங்குள்ள வீடுகள் மற்றும் கோவில்கள் நுண்மையாக வடிவமைக்கப்பட்டவை. இது 78,000 மக்கள்தொகையைக் கொண்டு தார் பலைவனத்தின் மையத்தில் உள்ளது. மேலும் இது ஜெய்சல்மேர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக உள்ளது.
விரைவான உண்மைகள்
Jaisalmer | |||||||
— city — | |||||||
அமைவிடம் | 26°55′N 70°54′E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | ராஜஸ்தான் | ||||||
மாவட்டம் | ஜெய்சல்மேர் | ||||||
ஆளுநர் | |||||||
முதலமைச்சர் | |||||||
Mayor | Chhotu Singh Bhati | ||||||
மக்களவைத் தொகுதி | Jaisalmer | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
58,286 (2001[update]) • 11,429/km2 (29,601/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
5.1 சதுர கிலோமீட்டர்கள் (2.0 sq mi) • 225 மீட்டர்கள் (738 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு