ஜெனீவா ஏரி (பிரெஞ்சு மொழி: Lac Léman, Léman, இடாய்ச்சு மொழி: Genfersee) சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் இணையும் இடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது மேற்கு ஐரோப்பாவில் மிக பெரிய ஏரிகளில் ஒன்று. கிழக்கு மேற்கு பரவலில் அமைந்துள்ள இந்த ஏரி உருவ அமைப்பில் கீழ் நோக்கிய பிறைச்சந்திரனைப் போல் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் செனீவா ஏரி, அமைவிடம் ...
செனீவா ஏரி
அமைவிடம் சுவிட்சர்லாந்து
 பிரான்சு
ஆள்கூறுகள்46°26′N 6°33′E
முதன்மை வரத்துரோன் ஆறு, லா வெனோக், டிரான்சே, ஆபன்
முதன்மை வெளியேற்றம்ரோன்
வடிநிலப் பரப்பு7,975 km2 (3,079 sq mi)
வடிநில நாடுகள்சுவிட்சர்லாந்து, பிரான்சு
அதிகபட்ச நீளம்73 km (45 mi)
அதிகபட்ச அகலம்14 km (8.7 mi)
மேற்பரப்பளவு580.03 km² (223.95 mi²)
சராசரி ஆழம்154.4 m (507 அடி)
அதிகபட்ச ஆழம்310 m (1,020 அடி)
நீர்க் கனவளவு89 km3 (72,000,000 acre⋅ft)
நீர்தங்கு நேரம்11.4 ஆண்டுகள்
கடல்மட்டத்திலிருந்து உயரம்372 m (1,220 அடி)
IslandsÎle de Peilz, Château de Chillon, Île de Salagnon, Île de la Harpe, Île Rousseau, Île de Choisi
குடியேற்றங்கள்Geneva (CH), Lausanne (CH), Evian (F), Montreux (CH), Thonon (F), Vevey (CH) (see list)
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.