ஜி. யு. போப்
தமிழறிஞர், கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர் / From Wikipedia, the free encyclopedia
ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
விரைவான உண்மைகள் ஜி. யு. போப், பிறப்பு ...
ஜி. யு. போப் | |
---|---|
ஜி. யு. போப் | |
பிறப்பு | 24 ஏப்பிரல் 1820 Bedeque |
இறப்பு | 11 பெப்பிரவரி 1908 (அகவை 87) |
கல்லறை | St Sepulchre's Cemetery |
மூடு