![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/GDevarajan.jpg/640px-GDevarajan.jpg&w=640&q=50)
ஜி. தேவராஜன்
இந்திய இசையமைப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
ஜி. தேவராஜன், திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் முந்நூற்றுக்கும் அதிகமான மலையாளத் திரைப்படங்களுக்கும், 17 தமிழ்த் திரைப்படங்களுக்கும், சில கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் ஜி. தேவராஜன், பின்னணித் தகவல்கள் ...
ஜி. தேவராஜன் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | (1927-09-27)27 செப்டம்பர் 1927 பரவூர், கொல்லம், இந்தியா |
இறப்பு | 14 மார்ச்சு 2006(2006-03-14) (அகவை 78) சென்னை, இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட இசை, மேடை நிகழ்ச்சி, கர்நாடக இசை |
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், கர்நாடக இசைப் பாடகர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம், மிருதங்கம், வீணை |
இசைத்துறையில் | 1948–2006 |
வெளியீட்டு நிறுவனங்கள் | எச். எம். வி, ஆடென் பதிவுகள், ஏஞ்சல் பதிவுகள், தரங்கனி பதிவுகள் |
இணைந்த செயற்பாடுகள் | வயலார் ராமவர்மா, கே. ஜே. யேசுதாஸ் |
மூடு