யாவாக்கிறிட்டு
From Wikipedia, the free encyclopedia
ஜாவா_(நிரலாக்க_மொழி) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
ஜாவாஸ்க்ரிப்ட் (Java Script) என்பது வலைத்தளங்களில் பயனர் தரப்பிலிருந்து வழங்கப்படும் உள்ளீடுகளை உறுதி செய்வதற்குப் பரவலாகப் பயன்படும் ஒரு கணினி நிரல் மொழி ஆகும். பயனர் பக்கச் செயற்பாடுகள் யாவாக்கிறிட்டினால் பெரிதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 1995ஆம் ஆண்டு நெற்சுக்கேப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிக்குத் தற்போது மிகவும் விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள் உள்ளன. சேகுவெரி, மொடூல்சு, கூகுள் வலைக் கருவிப்பெட்டி போன்றவை பரவலான பயன்பாட்டில் இருக்கும் யாவாக்கிறிட்டுக் கட்டமைப்புகள் ஆகும். பெயரில் ஒத்த யாவா நிரல் மொழிக்கும் இதற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை.
விரைவான உண்மைகள் நிரலாக்கக் கருத்தோட்டம்:, தோன்றிய ஆண்டு: ...
நிரலாக்கக் கருத்தோட்டம்: | நிகழ்வு உந்துதல் நிரலாக்கம், செயல்பாட்டு நிரலாக்கம், ஏவல் நிரலாக்கம் |
---|---|
தோன்றிய ஆண்டு: | திசம்பர் 4, 1995; 28 ஆண்டுகள் முன்னர் (1995-12-04)[1] |
வடிவமைப்பாளர்: | தொடக்கதில் நெட்ஸ்கேப்பின் பிரெண்டன் ஈச் ஆல் வடிவமைக்கப்பட்டது ECMA மூலப்படி தரத்திற்கு மற்றவர்களும் பங்களித்துள்ளனர் |
அண்மை வெளியீட்டுப் பதிப்பு: | ECMA மூலப்படி 2020[2] |
அண்மை வெளியீட்டு நாள்: | சூன் 2020; 4 ஆண்டுகளுக்கு முன்னர் (2020-06) |
அண்மை முன்னோட்டப் பதிப்பு: | ECMA மூலப்படி 2021 |
இயல்பு முறை: | விசையார்ந்த தட்டச்சு, தளர்ந்த தட்டச்சு, வாத்து தட்டச்சு |
முதன்மைப் பயனாக்கங்கள்: | வி8 (யாவாக்கிறிட்டு பொறி), யாவாக்கிறிட்டு உள்ளகம், ஸ்பைடர்மன்கி (யாவாக்கிறிட்டு பொறி), சக்ரா (யாவாக்கிறிட்டு பொறி) |
பிறமொழித்தாக்கங்கள்: | ஜாவா,[3][4] இசுகீம்,[4] AWK,[5] ஹைபர்டாக்[6] |
கோப்பு நீட்சி: |
|
இம்மொழித்தாக்கங்கள்: | டைப்ஸ்கிறிட்டு, காபிகிறிட்டு, அசம்பிளிகிறிட்டு, ஆக்சன்கிறிட்டு, டார்ட், அப்ஜைக்டிவ்-ஜெ, ஓபா, ஹாக்ஸ் |
![]() |
மூடு