ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் (George Herbert Walker Bush, சூன் 12, 1924 - நவம்பர் 30, 2018) அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார். 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரின் பிள்ளை ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் இவர் ஐக்கிய அமெரிக்கா கடற்படையில் சேவை செய்தார்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், 41-வது அமெரிக்க அரசுத்தலைவர் ...
ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்
Thumb
41-வது அமெரிக்க அரசுத்தலைவர்
பதவியில்
சனவரி 20, 1989  சனவரி 20, 1993
Vice Presidentடான் கைல்
முன்னையவர்ரானல்ட் ரேகன்
பின்னவர்பில் கிளின்டன்
43-வது அமெரிக்கக்த் துணை அரசுத்தலைவர்
பதவியில்
சனவரி 20, 1981  சனவரி 20, 1989
குடியரசுத் தலைவர்ரானல்ட் ரேகன்
முன்னையவர்வால்ட்டர் மாண்டேல்
பின்னவர்டான் கைல்
11-வது நடுவண் ஒற்று முகமை பணிப்பாளர்
பதவியில்
சனவரி 30, 1976  சனவரி 20, 1977
குடியரசுத் தலைவர்ஜெரால்ட் ஃபோர்ட்
Deputyவெர்ணன் வால்ட்டர்சு (சன-சூலை 1976)
எவருமில்லை (சூலை 2–7, 1976)
என்றி நோசு (1976–1977)
முன்னையவர்வில்லியம் கோல்பி
பின்னவர்இசுடான்சுபீல்டு டர்னர்
10-வது ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர்
பதவியில்
மார்ச் 1, 1971  சனவரி 18, 1973
குடியரசுத் தலைவர்ரிச்சர்ட் நிக்சன்
முன்னையவர்சார்லசு யோசுட்
பின்னவர்ஜான் இசுக்காலி
கீழவை உறுப்பினர், டெக்சசு 7-ஆம் மாவட்டம்
பதவியில்
சனவரி 3, 1967  சனவரி 3, 1971
முன்னையவர்ஜான் டௌடி
பின்னவர்பில் ஆர்ச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜார்ஜ் எர்பர்ட் வாக்கர் புஷ்

(1924-06-12)சூன் 12, 1924
மில்ட்டன், மாசச்சூசெட்ஸ்
இறப்புநவம்பர் 30, 2018(2018-11-30) (அகவை 94)
ஹியூஸ்டன்
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்பார்பரா பியர்சு (சனவரி 6, 1945 - ஏப்ரல் 17, 2018, இறப்பு)
பிள்ளைகள்
  • ஜார்ஜ்
  • ரொபின்
  • ஜெப்
  • நீல்
  • மார்வின்
  • டொரத்தி
பெற்றோர்
  • பிரெசுக்கொட் புஷ்
  • டொரத்தி வாக்கர்
கல்வியேல் பல்கலைக்கழகம் (இளங்கலை)
கையெழுத்துThumb
இணையத்தளம்Presidential Library
Military service
பற்றிணைப்பு United States
கிளை/சேவை அமெரிக்கக் கடற்படை
சேவை ஆண்டுகள்1942–1945
தரம் லெப்டினண்ட்
அலகுFast Carrier Task Force
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
விருதுகள்
  • Distinguished Flying Cross
  • Air Medal
  • Presidential Unit Citation
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.