![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/John_Dalton_by_Charles_Turner.jpg/640px-John_Dalton_by_Charles_Turner.jpg&w=640&q=50)
ஜான் டால்ட்டன்
From Wikipedia, the free encyclopedia
ஜான் டால்ட்டன் (John Dalton) FRS (/ˈdɔːltən/; 6 September 1766 – 27 July 1844) ஒரு ஆங்கிலேய வேதியலாளரும், இயற்பியலாளரும், வானிலை அறிஞரும் ஆவார். அவர் நவீன அணுக் கோட்பாட்டை முன்வைத்ததற்கும், நிறக்குருடு பற்றிய ஆய்வினாலும், வளிமங்கள், நீர்மங்கள் பற்றிய ஆய்வினாலும் நன்கு அறியப்படுபவர். அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே.
விரைவான உண்மைகள் ஜான் டால்ட்டன், பிறப்பு ...
ஜான் டால்ட்டன் | |
---|---|
![]() டால்ட்டன் - Charles Turner after James Lonsdale (1834, mezzotint) | |
பிறப்பு | (1766-09-06)6 செப்டம்பர் 1766 Eaglesfield, Cumberland, England |
இறப்பு | 27 சூலை 1844(1844-07-27) (அகவை 77) மான்செஸ்டர், இங்கிலாந்து Stroke |
தேசியம் | பிரித்தானியர் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | ஜூல் |
அறியப்படுவது | அணுக் கோட்பாடு, Law of Multiple Proportions, Dalton's Law of Partial Pressures, Daltonism |
தாக்கம் செலுத்தியோர் | John Gough |
விருதுகள் | Royal Medal (1826) |
Author abbrev. (botany) | Jn.Dalton |
கையொப்பம் |
மூடு