ஜஸ்டிஸ் லீக்
From Wikipedia, the free encyclopedia
ஜஸ்டிஸ் லீக் என்பது புனைகதை சாகச கதாநாயகர்கள் தோன்றும் வரைகலை புத்தகமாகும். இந்த புத்தகங்களை டீசீ காமிக்ஸ் நிறுவனம் பிரசுரம் செய்கிறது. இது ஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா என்றும் ஜெஎல்ஏ என்றும் அறியப்படுகிறது. தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960) ல் சூப்பர்மேன், பேட்மேன், வொன்டர் மேன், தி பிளாஷ், ஹால் ஜோர்டன், சமுத்திரப்புத்திரன் மற்றும் மார்டின் மேன்ஹன்டர் ஆகிய கதாப்பாத்திரங்களுடன் ஜஸ்டிக் லீக் முதன்முதலாக வெளிவந்தது.
விரைவான உண்மைகள் ஜஸ்டிக் லீக், Publication information ...
ஜஸ்டிக் லீக் | |
---|---|
Publication information | |
வெளியீட்டாளர் | டீசீ காமிக்ஸ் |
முதல் தோற்றம் | தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960) |
ஆக்கம் | கிரான்ட்னர் பாக்ஸ் |
In-story information | |
Base(s) | The Hall and the Satellite Watchtower The Refuge JLI Embassies Detroit Bunker Satellite Secret Sanctuary |
Roster | |
See:ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் பட்டியல் |
மூடு