![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bf/Tualetsapo.jpg/640px-Tualetsapo.jpg&w=640&q=50)
சவர்க்காரம்
துவைப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் பயன்படும் பொருள். / From Wikipedia, the free encyclopedia
வழலை (soap, சோப்பு) என்பது அழுக்கைக் கழுவுவதற்கு நீருடன் சேர்த்து உபயோகமாகும் பொருளாகும். பொதுவாகக் கட்டிகளாகக் கிடைக்கிறது. தடித்த திரவ வழலைகளும் உள்ளன. கி.மு. 2800 ஆம் ஆண்டளவில் இருந்து வழலை பயன்படுவதாகத் தெரிகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bf/Tualetsapo.jpg/640px-Tualetsapo.jpg)