From Wikipedia, the free encyclopedia
செஞ்சிலம்பன் (Rufous chatterer)(ஆர்கியா ரூபிகினோசா) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, சூடான், தான்சானியா, உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் வறண்ட புன்னிலம் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்கள் ஆகும்.
செஞ்சிலம்பன் | |
---|---|
At Watamu, Kenya | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. rubiginosa |
இருசொற் பெயரீடு | |
Argya rubiginosa (Rüppell, 1845) | |
வேறு பெயர்கள் | |
Turdoides rubiginosa |
இந்த சிற்றினம் முன்பு துர்தோடியசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2018-ல் ஒரு விரிவான மூலக்கூறு பைலோஜெனடிக் ஆய்வின் வெளியீட்டைத் தொடர்ந்து, இது புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆர்கியா பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.