அர்ஜுன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சுயம்வரம் (Suyamvaram), 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பல திரைப்பட இயக்குநர்கள் சேர்ந்தியக்கிய இத்திரைப்படம் பல திரைப்பட நடிகர்களின் நடிப்பிலும் வெளிவந்து. கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்ற திரைப்படமாக விளங்குகின்றது. ஒலிப்பதிவு நான்கு இசையமைப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டு ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[1][2]
சுயம்வரம் | |
---|---|
இயக்கம் | 14 இயக்குநர்கள் |
இசை | தேவா எஸ். ஏ. ராஜ்குமார் சிற்பி வித்யாசாகர் |
நடிப்பு | அப்பாஸ் ஜஷ்வர்யா ஆர்ஜூன் பிரபுதேவா ஜனகராஜ் கார்த்திக் கே. பாக்யராஜ் கஸ்தூரி லிவிங்ஸ்டன் குஷ்பு ஆர். பாண்டியராஜன் மகேஷ்வரி நெப்போலியன் ரோஜா ரம்பா பார்த்திபன் பிரபு சத்யராஜ் செந்தில் சுவலக்ஸ்மி வினித் விஜயகுமார் பிரீத்தி விஜயகுமார் விசித்ரா மன்சூர் அலி கான் |
வெளியீடு | 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.