முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் மத்திய கால பாண்டிய மன்னர் / From Wikipedia, the free encyclopedia
முதலாம் சுந்தர பாண்டியன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும்.