சீலன் கதிர்காமர்
From Wikipedia, the free encyclopedia
சீலன் கதிர்காமர் (Silan Kadirgamar, 11 ஏப்ரல் 1934 - 25 சூலை 2015) இலங்கைத் தமிழ்க் கல்விமானும், வரலாற்றாளரும், எழுத்தாளரும், இடதுசாரி அரசியல்வாதியும் ஆவார்.
விரைவான உண்மைகள் சீலன் கதிர்காமர்Silan Kadirgamar, பிறப்பு ...
சீலன் கதிர்காமர் Silan Kadirgamar | |
---|---|
![]() | |
பிறப்பு | சாந்தசீலன் (1934-04-11)11 ஏப்ரல் 1934 சாவகச்சேரி, இலங்கை |
இறப்பு | 25 சூலை 2015(2015-07-25) (அகவை 81) |
இனம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலங்கைப் பல்கலைக்கழகம் பன்னாட்டு கிறித்தவப் பல்கலைக்கழகம் |
பணி | கல்விமான் |
சமயம் | கிறித்தவர் |
வாழ்க்கைத் துணை | சகுந்தலா கதிர்காமர் |
பிள்ளைகள் | அஜயன், அகிலன் கதிர்காமர் |
மூடு