வேதிச்சேர்மம் From Wikipedia, the free encyclopedia
சீரியம்(III) சல்பேட்டு (Cerium(III) sulfate ) என்பது Ce2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெப்பநிலை அதிகரிக்கும் போது தண்ணிரில் கரைதிறன் குறையக்கூடிய தன்மை கொண்ட உப்புகளில் இதுவும் ஒன்றாகும்[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(III) சல்பேட்டு | |
வேறு பெயர்கள்
சீரியசு சல்பேட்டு | |
இனங்காட்டிகள் | |
13454-94-9 | |
ChemSpider | 140394 |
பண்புகள் | |
Ce2(SO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 568.42 கி/மோல் (நீரிலி) |
தோற்றம் | வெண்மை மற்றும் அரை வெண்மை திண்மம் (நீரிலி) |
அடர்த்தி | 2.886 கி/மி.லி at (25 °செ) |
உருகுநிலை | 920 °C (1,690 °F; 1,190 K) (சிதைவடையும்) |
கொதிநிலை | NA |
9.25 கி/100 மி.லி (20 °செ) நீர் உறிஞ்சி | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.