மு. இராசேசு இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சிவா மனசுல சக்தி 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், சத்யன் போன்றார் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஆர்யா சிறப்புத்தோற்றதில் நடித்தார். இயக்குனர் ராஜேசின் முதல் திரைப்படமாகும்.
சிவா மனசுல சக்தி | |
---|---|
இயக்கம் | மு. இராசேசு |
தயாரிப்பு | பி. சிறீவாசன் |
கதை | மு. இராசேசு |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஜீவா அனுயா சந்தானம் ஊர்வசி ஆர்யா (சிறப்புத் தோற்றம்) |
ஒளிப்பதிவு | சக்தி சரவணன் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | விகடன் டாக்கிஷ் |
வெளியீடு | பெப்ரவரி 13, 2009 |
ஓட்டம் | 149 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.