![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ea/Roger_Deakins_Feb-2011_02_%2528cropped%2529.jpg/640px-Roger_Deakins_Feb-2011_02_%2528cropped%2529.jpg&w=640&q=50)
சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
From Wikipedia, the free encyclopedia
சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Cinematography) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட ஒளிப்பதிவாளர்-இற்கு வழங்கப்படும் ஆசுக்கர் விருதாகும்.
விரைவான உண்மைகள் சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது Academy Award for Best Cinematography, நாடு ...
சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது Academy Award for Best Cinematography | |
---|---|
![]() | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ரோஜர் டீக்கின்ஸ் 1917 (2019) |
இணையதளம் | oscars |
மூடு
இவ்விருதினை வென்றவர்களில் சில,
- 4 வெற்றிகள் - கான்ராடு ஹால் (10 பரிந்துரைகள்)
- 2 வெற்றிகள் - ரோஜர் டீக்கின்ஸ் (15 பரிந்துரைகள்)
- 2 வெற்றிகள் - ஜேம்ஸ் வாங் ஹோவ் (10 பரிந்துரைகள்)
- 2 வெற்றிகள் - சார்லசு ரோஷர் (6 பரிந்துரைகள்)
- 1 வெற்றி - வாலி பிஸ்டர் (4 பரிந்துரைகள்)
- 1 வெற்றி - வில்மோஸ் சிக்மண்ட் (4 பரிந்துரைகள்)