சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
From Wikipedia, the free encyclopedia
சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Sound Editing) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஆசுக்கர் விருதுகளில் ஒன்றாகும். இவ்விருது ஒரு திரைப்படத்தின் சிறந்த இசை இயக்கத்திற்காக வழங்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது Academy Award for Best Sound Editing, நாடு ...
சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது Academy Award for Best Sound Editing | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1963 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | டானல்டு சில்வெசுடர் போர்டு எதிர் பெராரி (2019) |
இணையதளம் | oscars |
மூடு