சிரேயா கோசல்
இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் / From Wikipedia, the free encyclopedia
சிரேயா கோசல் அல்லது சிரேயா கோஷல் (வங்காள மொழி: শ্রেয়া ঘোষাল; born 12 March 1984) ஓர் இந்தியப் பாடகி. பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.
விரைவான உண்மைகள் சிரேயா கோசல், பின்னணித் தகவல்கள் ...
சிரேயா கோசல் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சிரேயா கோஷல் |
பிறப்பு | 12 மார்ச்சு 1984 (1984-03-12) (அகவை 40) |
பிறப்பிடம் | பகரம்பூர், மேற்கு வங்காளம், இந்தியா |
இசை வடிவங்கள் | கசல், திரைப்படங்கள், இந்துஸ்தானி |
தொழில்(கள்) | பாடகி |
இசைக்கருவி(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 2002–தற்காலம் |
வெளியீட்டு நிறுவனங்கள் | சகரிகா |
இணையதளம் | shreyaghoshal.com |
மூடு