பிரித்தானிய அமெரிக்க நடிகை From Wikipedia, the free encyclopedia
சியென்னா மில்லர் (Sienna Miller பிறப்பு: 28 திசம்பர் 1981) ஒரு ஆங்கிலத் திரைப்பட நடிகையும், ஆடை வடிவமைப்பாளரும், விளம்பர நடிகையும் ஆவார். இவர் ஜி. ஐ. ஜோ, அன்பினிஷ்டு பிசினஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் "டாப் கியர்" போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சியென்னா மில்லர் | |
---|---|
பிறப்பு | சியென்னா ரோஸ் டயானா மில்லர் 28 திசம்பர் 1981 நியூயோர்க் நகரம் நியூயோர்க் அமெரிக்கா |
தேசியம் | பிரித்தானிய-அமெரிக்கன் |
இனம் | ஆங்கிலம் |
பணி | நடிகை ஆடை வடிவமைப்பாளர் விளம்பர நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2001–இன்று வரை |
துணைவர் | ஜூட் லா (2003–2006, 2009–2011) டோம் Sturridge (2011–இன்று வரை) |
பிள்ளைகள் | 1 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.