சிச்சுவான்

மாகாணம் From Wikipedia, the free encyclopedia

சிச்சுவான்map

சிச்சுவான் (Sichuan), தெற்கு சீனாவின் மாகாணம் ஆகும். இதன் தலைநகர் செங்டூ. “சிச்சுவான்” என்ற சொல்லுக்கு ”ஆற்றின் நான்கு சுற்றுகள்” என்று பொருள். 2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 8,16,20,000.

விரைவான உண்மைகள் சிச்சுவான் மாகாணம் 四川省, பெயர் transcription(s) ...
சிச்சுவான் மாகாணம்
四川省
Province
பெயர் transcription(s)
  சீனம்四川省 (Sìchuān Shěng)
  சுருக்கம்SC / or (pinyin: Chuān or Shǔ
Sichuanese: Cuan1 or Su2)
  SichuaneseSi4cuan1 Sen3
Thumb
சீனாவில் அமைவிடம்: சிச்சுவான் மாகாணம்
பெயர்ச்சூட்டுShort for 川峡四路 chuānxiá sìlù
literally "The Four Circuits
of the Rivers and Gorges",
referring to the four circuits during the Song dynasty
தலைநகரம்
(மற்றும் பெரிய நகரம்)
செங்டூ
பிரிவுகள்21 அரச தலைவர், 181 கவுண்டி மட்டம், 5011 நகர மட்டம்
அரசு
  செயலாளர்Wang Dongming
  ஆளுநர்Yin Li
பரப்பளவு
  மொத்தம்4,85,000 km2 (1,87,000 sq mi)
  பரப்பளவு தரவரிசை5th
மக்கள்தொகை
 (2013)[2]
  மொத்தம்8,11,00,000
  தரவரிசை4th
  அடர்த்தி170/km2 (430/sq mi)
  அடர்த்தி தரவரிசை22nd
மக்கள் வகைப்பாடு
  இனங்கள்Han - 95%
Yi - 2.6%
Tibetan - 1.5%
Qiang - 0.4%
  மொழிகளும் கிளைமொழிகளும்Southwestern Mandarin (Sichuanese Mandarin), Khams Tibetan, Hakka
ஐஎசுஓ 3166 குறியீடுCN-51
GDP (2016)CNY 3.27 trillion
USD 492.01 billion (9th)
 • per capitaCNY 39,835
USD 5,999 (25th)
HDI (2016)0.780[3] (high) (23rd)
இணையதளம்www.sichuan.gov.cn
மூடு

நிலநடுக்கம்

செப்டம்பர் 5, 2022 அன்று உள்ளூர் நேரம் 13.001 மணிக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது செங்டூவுக்கு தென்மேற்கில் 226 கி.மீ தூரத்திலுள்ள மலைப்பகுதி நகரான லுடிங்வுக்கருகே மையம் கொண்டு 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்க அளவீட்டில் 6.6 மதிப்புடைய அளவில் தாக்கியது. இதில் குறைந்தது 46 பேர் இறந்தனர். 2022 யூன் மாதம் 6.1 என்ற அளவுள்ள நிலநடுக்கம் இங்கு ஏற்பட்டது. இங்கு 2008ஆம் ஆண்டு 8.0 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதில் 70,000 பேர் இறந்தனர்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.