![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
சிக்கல் (ஊர்)
From Wikipedia, the free encyclopedia
சிக்கல் (ஆங்கிலம்:Sikkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் வட்டத்தில், நாகப்பட்டினத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இதனை சிக்கற்பள்ளி என தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[சான்று தேவை]
விரைவான உண்மைகள்
சிக்கல் | |||
— கிராமம் — | |||
அமைவிடம் | 10°45′22″N 79°47′56″E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ் நாடு | ||
மாவட்டம் | நாகப்பட்டினம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||
ஊராட்சி மன்ற தலைவர் | ந.ஆனந்த் | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
மூடு