சார்லசு-அகஸ்டின் டெ கூலும்
From Wikipedia, the free encyclopedia
சார்லசு-அகஸ்டின் டெ கூலும் (Charles-Augustin de Coulomb, பிரெஞ்சு மொழி: [kulɔ̃]; 14 சூன் 1736 – 23 ஆகத்து 1806) பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். இவர் நிலைமின்னியலை வரையறுக்கும் கூலும் விதியை உருவாக்கியதற்காக மிகவும் அறியப்படுகிறார். உராய்வு குறித்தும் முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். மின்மத்திற்கான அனைத்துலக அலகு கூலும் இவர் நினைவாகவே பெயரிடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் சார்லசு-அகஸ்டின் டெ கூலும், பிறப்பு ...
சார்லசு-அகஸ்டின் டெ கூலும் | |
---|---|
இப்போலைட் லெகோட்டின் ஓவியம் | |
பிறப்பு | (1736-06-14)14 சூன் 1736 ஆங்கூலேம், ஆங்கூமொவா, பிரான்சு |
இறப்பு | 23 ஆகத்து 1806(1806-08-23) (அகவை 70) பாரிஸ், பிரான்சு |
தேசியம் | பிரெஞ்சு |
துறை | இயற்பியல் |
அறியப்படுவது | கூலும் விதி |
மூடு