சாமராசநகர்
கர்நாடக மாநிலத்திலுள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
கர்நாடக மாநிலத்திலுள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
சாமராஜசநகர் (Chamarajanagar) என்பது கருநாடகத்தில் உள்ள நகரம். இது சாமராசநகர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ஒன்பதாம் சாமராச உடையார் என்ற அரசரின் நினைவாக இப்பெயர் பெற்றது. இது அண்டை மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் கேரளத்தை இணைக்கும் மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
சாமராசநகர்
ಚಾಮರಾಜನಗರ (கன்னட மொழி) சாமராஜ்நகர், சாமராஜநகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): ஒன்பதாம் சாமராச உடையாரின் மாநகரம் | |
ஆள்கூறுகள்: 11.9260°N 76.9402°E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
கோட்டம் | மைசூர் கோட்டம் |
மாவட்டம் | சாமராசநகர் |
வட்டம் | சாமராசநகர் வட்டம் |
பெயர்ச்சூட்டு | ஒன்பதாம் சாமராச உடையார் |
அரசு | |
• வகை | மாநகரம் |
• நிர்வாகம் | சாமராசநகர் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 18.75 km2 (7.24 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 69,875 |
• அடர்த்தி | 3,700/km2 (9,700/sq mi) |
மொழி | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அ.சு.எ | 571 313 |
தொலைபேசிக் குறியீடு | 08226 |
வாகனப் பதிவு | KA-10 |
இணையதளம் | www.chamarajanagaracity.mrc.gov.in |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.