![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Shawn_Ashmore_by_Gage_Skidmore.jpg/640px-Shawn_Ashmore_by_Gage_Skidmore.jpg&w=640&q=50)
சான் ஆஷ்மோர்
From Wikipedia, the free encyclopedia
ஷான் அஷ்மோரே (Shawn Ashmore, பிறப்பு: ஒக்டோபர் 07, 1979) ஒரு கனடா நாட்டு நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களில் ஐஸ்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமானார்.
விரைவான உண்மைகள் ஷான் அஷ்மோரே, பிறப்பு ...
ஷான் அஷ்மோரே | |
---|---|
![]() Ashmore in 2013 | |
பிறப்பு | ஷான் ராபர்ட் அஷ்மோரே அக்டோபர் 7, 1979 ( 1979 -10-07) (அகவை 44) ரிச்மண்டு, பிரித்தானிய கொலம்பியா, கனடா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1989 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | டானா ரெனீ வாச்டின் (2012) |
உறவினர்கள் | ஆரோன் அஷ்மோரே (இரட்டை சகோதரர்) |
மூடு