![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Shanti_Bhushan_2012.jpg/640px-Shanti_Bhushan_2012.jpg&w=640&q=50)
சாந்தி பூசண்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சாந்தி பூசண் (Shanti Bhushan, பிறப்பு நவம்பர் 11, 1925) இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் 1977-79 காலகட்டத்தில் மொரார்ஜியின் தலைமையில் அமைந்த நடுவண் அரசில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும் ஆவார். 2009ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க இந்தியர்களில் 74வது இடத்தைப் பெற்றிருந்தார்.[1]
விரைவான உண்மைகள் சாந்தி பூசண், நடுவண் ஆய அமைச்சர், இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ...
சாந்தி பூசண் | |
---|---|
![]() | |
நடுவண் ஆய அமைச்சர், இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் | |
பதவியில் 1977-1979 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 11, 1925 (1925-11-11) (அகவை 98) |
தேசியம் | Indian |
பிள்ளைகள் | பிரசாந்த் பூசண், ஜயந்த் பூசண் |
மூடு
ஏப்ரல் 2011இல் அண்ணா அசாரேயின் உண்ணாவிரதத்தை அடுத்து இந்திய அரசு ஜன் லோக்பால் மசோதாவை ஆராய அமைக்க ஒப்புக்கொண்ட கூட்டுக்குழுவிற்கு இணைத்தலைவராக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[2]