சரிகா
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
சரிகா தாக்கூர் (Sarika Thakur) (பி. 5 திசம்பர் 1960), இவர் பொதுவாக சரிகா, என அறியப்படுபவர் ஆவார்.இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
விரைவான உண்மைகள் சரிகா, பிறப்பு ...
சரிகா | |
---|---|
சரிகா 2010 இல் | |
பிறப்பு | சரிகா தாக்கூர் 5 திசம்பர் 1960 (1960-12-05) (அகவை 63) இந்தியா, தில்லி |
இனம் | மராத்தி, ராஜ்புத் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1967 - தற்போதுவரை |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | |
பிள்ளைகள் | சுருதி ஹாசன் (பிறப்பு 1986) அக்சரா ஹாசன் (பிறப்பு 1991) |
மூடு
இவர் 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைகான தேசிய விருதினைப் பெற்றார்.