1933 இல் வெளியான தமிழ்த்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சத்யவான் சாவித்திரி 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதன் தியேட்டர்ஸ் வெளியிட்ட இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ். மணி, டி. பி. ராஜலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சத்யவான் சாவித்திரி | |
---|---|
தயாரிப்பு | மதன் தியேட்டர்ஸ் |
நடிப்பு | எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி டி. எஸ். மணி டி. பி. ராஜலக்ஸ்மி |
வெளியீடு | 1933 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.