From Wikipedia, the free encyclopedia
சதுரங்க வேட்டை 2 என்பது 2018 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். 2014 ஆவது ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தை நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் திரைக்கதையை முதல் பாகத்தை இயக்கிய எச். வினோத் எழுதியுள்ளார்.[1] அரவிந்த் சாமி, திரிசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். மனோபாலா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் தயாரிப்பு 2016 அக்டோபர் மாதத்தில் தொடங்கியது
இந்த கட்டுரை எதிர்காலத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பற்றியது. இத்திரைப்படத்தின் வெளியீட்டு நாள் அண்மிக்கும் போது இதன் விவரங்கள் மாற்றமடையலாம். |
சதுரங்க வேட்டை 2 | |
---|---|
இயக்கம் | நிர்மல் குமார் |
தயாரிப்பு | மனோபாலா |
கதை | எச். வினோத் |
இசை | அசுவமித்ரா |
நடிப்பு | அரவிந்த் சாமி திரிசா |
ஒளிப்பதிவு | கே. சி. வெங்கடேசு |
படத்தொகுப்பு | இராசா சேதுபதி |
கலையகம் | மனோபாலா திரைப்படத் தயாரிப்பகம் |
விநியோகம் | சினிமா சிட்டி கே. கங்காதரன் |
வெளியீடு | 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.