சட்டம் ஒரு இருட்டறை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சட்டம் ஒரு இருட்டறை | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ.சந்திரசேகரன் |
தயாரிப்பு | வடலூரன் எஸ். சிதம்பரம் வடலூரன் கம்பைன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் பூர்ணிமா தேவி |
வெளியீடு | பெப்ரவரி 14, 1981 |
நீளம் | 3614 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.