பி. மாதவன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சங்கர் சலீம் சைமன் (Shankar Salim Simon) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
சங்கர் சலீம் சைமன் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | டி. கே. கோபிநாத் அபிராமி |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயகுமார் ரஜினிகாந்த் மஞ்சுளா லதா |
வெளியீடு | பெப்ரவரி 10, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3913 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"வந்தாளே ஒரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 3:00 |
"சிந்து நதி பூவே" | எம். எஸ். விஸ்வநாதன், எஸ். ஜானகி | 3:05 |
"இது உந்தன்" | வாணி ஜெயராம் | 3:00 |
"கோபுரத்திலே" | கோவை சௌந்தரராஜன் | 4:17 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.