ராதா மோகன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கௌரவம் என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படம். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. இதை டூயட் மூவீஸ் என்ற பதாகையின் கீழ் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ளார்.
கௌரவம் | |
---|---|
கௌரவம் (தமிழ்) | |
இயக்கம் | ராதா மோகன் |
தயாரிப்பு | பிரகாஷ் ராஜ் |
கதை | ராதா மோகன் பி. வி. எஸ். ரவி விஜி |
இசை | எஸ். தமன் |
நடிப்பு | அல்லு சிரிஷ் யாமி கௌதம் பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | பிரீத்தா |
படத்தொகுப்பு | ஆலென் |
கலையகம் | டூயெட் மூவீஸ் |
வெளியீடு | ஏப்ரல் 19, 2013[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
மொத்த வருவாய் | ₹36.30 கோடி (US$4.5 மில்லியன்)[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.