![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/9e/Veerapathirar_koil.jpg/640px-Veerapathirar_koil.jpg&w=640&q=50)
கோப்பாய் வீரபத்திரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம் (Kopay Veerapatra Swamy Temple) தென் கோவை என ஈழத்துப் புலவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட, இலங்கை, யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோப்பாய் பழைய வீதியிலிருந்து இருபாலை செல்லும் தெருவில் ஆலயம் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கோப்பாய் வீரபத்திரர் கோயில், பெயர் ...
கோப்பாய் வீரபத்திரர் கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
பெயர்: | கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம் |
அமைவிடம் | |
அமைவு: | கோப்பாய், யாழ்ப்பாணம் |
ஆள்கூறுகள்: | 9.702374N 80.065541E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வீரபத்திரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | ஆகமம் |
மூடு