பாண்டியராஜன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கோபாலா கோபாலா (Gopala Gopala) 1996ஆம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1] கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார். காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மூலமாக பெயரிடப்பட்டது.
கோபாலா கோபாலா | |
---|---|
இயக்கம் | பாண்டியராஜன் |
தயாரிப்பு | எம். காஜாமைதீன் வி. ஞானவேலு ஜெயப்பிரகாஷ் |
கதை | பாண்டியராஜன் |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கே. நித்யா |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் எஸ். கோவிந்த்சாமி |
கலையகம் | ரோஜா கம்பைன்சு |
விநியோகம் | கே. நித்யா |
வெளியீடு | திசம்பர் 6, 1996 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.[2] பின்னர், இத்திரைப்படம் திலீப் நடிப்பில் மிஸ்டர் பட்லர் என்ற பெயரில் வெளியானது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.