கோட்டக்கல்
கேரள மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
கோட்டக்கல் என்னும் ஊர், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மலப்புறத்தில் இருந்து 12 கி.மீ. தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. கோட்டை அமைந்துள்ள இடம் என்ற பொருளில் கோட்டக்கல் (கோட்டைக்கல்) எனப் பெயர் பெற்றது.
விரைவான உண்மைகள் கோட்டக்கல் (கோட்டைக்கல்), நாடு ...
கோட்டக்கல் (கோட்டைக்கல்) | |
---|---|
நகராட்சி | |
கோட்டக்கல் (கேரளா) | |
ஆள்கூறுகள்: 10.9990°N 75.9918°E / 10.9990; 75.9918 | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
ஏற்றம் | 84.34 m (276.71 ft) |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676503 |
தொலைபேசி குறியீடு | +91483xxxxxxx |
வாகனப் பதிவு | KL-10,KL-55 |
மூடு