கோகுல் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 2011ல் நடிகர் ஜீவாவின் நடிப்பில் ரௌத்திரம் (திரைப்படம்) என்பதை இயக்கினார்.[1]

விரைவான உண்மைகள் கோகுல், பிறப்பு ...
கோகுல்
Thumb
பிறப்புகோகுல்
சென்னை, தமிழ் நாடு
கல்விஇலயோலாக் கல்லூரி, சென்னை
பணிதிரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போது
மூடு

விஜய் சேதுபதியின் நடிப்பில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கார்த்திக் சிவகுமார் நடிப்பில் காஷ்மோரா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படங்கள் ...
ஆண்டு திரைப்படங்கள் பணி மொழி
இயக்குனர் எழுத்தாளர்
2011ரௌத்திரம் (திரைப்படம்)Green tickYGreen tickYதமிழ்
2013இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராGreen tickYGreen tickYதமிழ்
2016காஷ்மோராGreen tickYGreen tickYதமிழ்
2018ஜூங்காGreen tickYGreen tickYதமிழ்
மூடு

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.