கொள்ளேகால்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
கொள்ளேகால் (Kollegala) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டத்தின் கொள்ளேகால் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். கொள்ளேகால் பட்டுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் , கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
விரைவான உண்மைகள் கொள்ளேகால், நாடு ...
கொள்ளேகால் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பட்டு நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | சாமராசநகர் மாவட்டம் |
தோற்றுவித்தவர் | காலவமுனி |
அரசு | |
• வகை | வருவாய் வட்டம் |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 27.47 km2 (10.61 sq mi) |
ஏற்றம் | 587 m (1,926 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 57,149 |
• அடர்த்தி | 1,915.07/km2 (4,960.0/sq mi) |
Languages | |
• Official | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 571 440 |
Telephone code | 08224 |
வாகனப் பதிவு | KA-10 |
இணையதளம் | www |
மூடு