கைலாஷகர்
From Wikipedia, the free encyclopedia
கைலாஷகர், இந்திய மாநிலமான திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் உள்ள நகரம். இது வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கைலாஷகர் Kailashahar, நாடு ...
கைலாஷகர்
Kailashahar | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | உனகோடி மாவட்டம் |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 23,418 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசிக் குறியீடு | 03824 |
மூடு