குயெர்ன்சி அல்லது அதிகாரப்பட்சமாக குயெர்ன்சி பலிவிக் நோமண்டிக்கு அப்பால் ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள பிரித்தானிய முடிச்சார்பாகும். இம்மண்டலத்தில் குயெர்ன்சி தீவு உட்பட அல்டேர்னி, சார்க், ஏர்ம், பிரெக்கு, சேதௌ, புரௌவ், லைகௌ ஏனைய சிறிய தீவுகள் இம்மண்டலத்தில் அடங்குகின்றன. இத்தீவுகளின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தின் பொறுப்பாகும் எனினும் இத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. மாறாக மாண் தீவைப் போல இம்மண்டலம் ஐக்கிய இராச்சிய முடியின் நேரடி சொத்தாகும். குயெர்ன்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பினரல்ல. குயெர்ன்சி தீவு 10 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குயெர்ன்சி பலிவிக் யேர்சி பலிவிக்குடன் இணைத்து கால்வாய் தீவுகள் என அழைக்கப்படுகிறது.[1][2][3]

விரைவான உண்மைகள் Bailiwick of GuernseyBailliage de Guernesey, தலைநகரம் ...
Bailiwick of Guernsey
Bailliage de Guernesey
கொடி of குயெர்ன்சியின்
கொடி
சின்னம் of குயெர்ன்சியின்
சின்னம்
நாட்டுப்பண்: "கோட் சேவ் த குயின் " (official)
"Sarnia Cherie" (official for occasions when distinguishing anthem required)
அமைவிடம்: குயெர்ன்சி  (Dark Green)
அமைவிடம்: குயெர்ன்சி  (Dark Green)
தலைநகரம்செயிண்ட். பீட்டர் துறை
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (predominant)
பிரெஞ்சு (legislative)
பிராந்திய மொழிகள்Guernésiais, Sercquiais
அரசாங்கம்பிரித்தானிய முடி சார்பு
 அரச தலைவர்
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபேத்
 லுதினன். ஆளுனர்
சர். பபியன் மெல்போன்
 Bailiff
செப்ரீ ரோவ்லாண்ட்
 முதலமைச்சர்
மைக் துரோட்
பிரித்தானிய முடிச் சார்பு
 நோர்மண்டி பெருநிலத்திலிருந்து பிரிவு

1204
 நாசி சேர்மனியிடமிருந்து
விடுதலை

மே 9 1945
பரப்பு
 மொத்தம்
78 km2 (30 sq mi) (223வது)
 நீர் (%)
0
மக்கள் தொகை
 யூலை 2007 மதிப்பிடு
65,573 (197வது)
 அடர்த்தி
836.3/km2 (2,166.0/sq mi) (12th1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2003 மதிப்பீடு
 மொத்தம்
$2.59 பில்லியன் (176வது)
 தலைவிகிதம்
$40,000 (5th2)
மமேசு (n/a)n/a
Error: Invalid HDI value · n/a
நாணயம்பிரித்தானிய பவுண்டு 3 (GBP)
நேர வலயம்GMT
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1
அழைப்புக்குறி44-1481
இணையக் குறி.gg
  1. யேர்சியுடன் இணைத்துப் பார்க்கும் உள்ள தரம்.
  2. 2003 மதிப்பீடு.
  3. குயெர்ன்சி அரசு குயெர்ன்சி பவுண்ட் என்ற நாணயத்தையும் வெளியிடுகிறது.
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.