கே. இராஜேஸ்வர்
இந்திய திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
கே. இராஜேஸ்வர் (K. Rajeshwar) என்பவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் படங்களில் இயங்கிவருகிறார். இவர் 1990களில் தீவிரமாக திரைப்பட இயக்குநராகவும், எழுத்தாளராகவும் செயல்பட்டார். இவர் பெரும்பாலும் பிரதாப் போத்தனுடன் இணைந்து செயல்பட்டார்.
விரைவான உண்மைகள் கே. இராஜேஸ்வர், பிறப்பு ...
கே. இராஜேஸ்வர் | |
---|---|
பிறப்பு | இந்தியா |
மற்ற பெயர்கள் | சோமசுந்தரேஸ்வர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–தற்போது வரை |
மூடு