ஆர். சி. சக்தி இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கூட்டுப் புழுக்கள் (Koottu Puzhukkal) என்பது 1987 ஆவது ஆண்டில் ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். சுந்தர்ராஜன், ஜி. எம். ரங்க ராசு இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ரகுவரன், அமலா, சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது நேர்மையான ஒருவரின் காதல் கதையைப் பற்றிய திரைப்படமாகும்.[1]
கூட்டுப் புழுக்கள் | |
---|---|
இயக்கம் | ஆர். சி. சக்தி |
தயாரிப்பு | எம். சுந்தர்ராசன் ஜி. எம். ரங்க ராசு |
கதை | அனுராதா ரமணன் |
இசை | எம். எசு. விசுவநாதன் |
நடிப்பு | ரகுவரன் அமலா சந்திரசேகர் |
கலையகம் | பாளாயி அம்மன் ஆர்ட் பிலிம்சு |
வெளியீடு | 1987 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | Rs 75 இலட்சம் |
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா. காமராசன், உமா கண்ணதாசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2][3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "நித்தம் நித்தம் என்" | எம். எஸ். விஸ்வநாதன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
2. | "இன்னைக்கு நடந்த நினப்புல" | கே. எஸ். சித்ரா | ||||||||
3. | "இந்த மல்லிகைப் பூவுக்கு" | பி. சுசீலா | ||||||||
4. | "தேசத்தைப் பார்க்கையிலே" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.