குருணாகல் மாவட்டம்
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
குருணாகல் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. குருணாகல் நகரம் இதன் தலைநகரமாகும். குருநாகல் மாவட்டம் 14 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 1610 கிராமசேவகர் பிரிவுகளையும் 27 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் குருணாகல் மாவட்டம் Kurunegala District, நாடு ...
குருணாகல் மாவட்டம்
Kurunegala District | |
---|---|
இலங்கையில் குருணாகல் மாவட்டம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடமேல் மாகாணம் |
பெரிய நகரம் | குருணாகல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,816 km2 (1,859 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,11,000 |
• அடர்த்தி | 310/km2 (810/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இலங்கை) |
ஐஎசுஓ 3166 குறியீடு | LK-61 |
மூடு
இம்மாவட்டத்தில் உள்ள ரம்பொடகல மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை உள்ளது.[1]